Page 7 of 12
செய்திருக்கோம். அவங்க நாளையில இருந்து அங்கே வேலை செய்ய தொடங்கிடுவாங்க. அதுக்கும் மேல தேவைப்பட்டா தீவுல இருந்தே புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கலாம்.”
“என்னை ஆச்சர்யப் பட வைக்குற அகிலா! எந்த கேள்வி கேட்டாலும் பதில் ரெடியா வச்சிருக்க! உன் சுறுசுறுப்பு பார்த்து அதிசயித்துப் போயிருக்கேன். இன்வெஸ்ட்மென்ட் பத்தி சொன்னீயே அதற்கான வேலையும் ஆரம்பி. நான் ஆனந்த், பிறைநிலாவிடம் கல
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரீயா இருக்கீயா???”
“நான் எப்போவும் ஃப்ரீ தான்டா... உன் செல்ல மருமகன் என்னை ஃப்ரீயா இருக்க விட்டா தானே?? இப்போ தூங்கிட்டு இருக்கான்... எழுந்தா ஊட்டி விடனும்... நீ சொல்லு... என்ன அப்படி