Page 8 of 12
உன்னை அப்செட் செய்த விஷயம்?”
“எல்லாம் அந்த அகிலாவால தான்... அவளோட பேசியே எனக்கு தலைவலி வந்திருது... நீ விடியோஸ் பார்த்தீயா?”
“ம்ம்ம்... அண்ணா காட்டினான். ஐடியா நல்லா தான் இருக்கு?”
“என்ன நல்லா இருக்கு? எதுவும் சரியில்லை...” என ஆரம்பித்து பிறைநிலா இடைவெளி விடாமல் புலம்புவது + புகார் அளிப்பது எனத் தொடரவும், அதித்தி உதட்டில் புன்னகை மின்ன அவளை பேச விட
...
This story is now available on Chillzee KiMo.
...
லோ ப்ரியா...” என கீச் குரலில் பெண் போல வேண்டுமென்றே பேச முயற்சி செய்தான் விஜயன்... பிறைநிலா அவனை உடனே அடையாளம் கண்டுக்கொண்டாள்...
“விஜயன்?? அதித்தி எங்கே?? அவப் போன் எப்படி உங்க கையில?”