Page 12 of 26
ஏதோ உளறினாள் என்றால் அதை அப்படியே எடுத்துக்குவியா?
தமிழ்நாட்டில் எத்தனை காலேஜ் இருக்கு தெரியுமா? தடுக்கி விழுந்தால் ஒரு காலேஜ் என்று இப்பொழுது எங்க பார்த்தாலும் காலேஜ் ஆ தான் இருக்கு.
இதில் எந்த காலேஜ் ல் அந்த பக்கி படித்தான் என்று எப்படி கண்டுபிடிப்பதாம்? ரொம்ப புத்திசாலியா, எல்லா காலேஜ் லயும் தேடலாம் என்று ... ும் சுலபமாக கிடைத்து விட்டால் அதன் அருமை நமக்கு தெரியாதாம்.
அந்தப் பொருளை இழக்கும் போது, அது நம் கையை விட்டு நழுவி செல்லும் போதுதான் அதன் மதிப்பு கூடும். பெருமை தெரியும்.
This story is now available on Chillzee KiMo.
...