Page 7 of 7
“குழந்தைங்க ரெடிக்கா” – மரத்துப் போன குரலில் பேசினாள் புவனேஸ்வரி.
“நீ இவங்க பக்கத்துல இரேன். நான் போய் எப்போ கேக் கட் செய்றாங்கன்னு கேட்டுட்டு உடனே வரேன்” – ராஜேஸ்வரி தங்கை பதில் சொல்வதற்கு காத்துக் கொண்டிருக்காமல் கிளம்பிச் சென்றாள்.
புவனேஸ்வரி சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். அப்போது தான் ஆறு மணி தாண்டி இருந்தது. சித்ரா ஏழு மணிக்கு மேல் தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Idhayathile Oru Kanavu story main page