Page 6 of 7
அபிமானத்தால ஐஸ்வர்யா கிட்ட அப்படி கத்துறார். நீ செய்றது பைத்தியக்காரத்தனம்னு தெரிஞ்சும் உனக்கு சப்போர்ட் செய்றார். அவரை வேண்டாம்னு சொல்லிட்டு, உன்னை ஒரு பொருட்டாவே நினைக்காத வினாயக்குக்காக எதுக்கு இப்படி உறுகுற?”
ப்ரியம்வதா வாயடைத்து போயிருந்தாள்.
“வினாயக்கை உனக்கு எவ்வளவு வருஷமா பழக்கம்? இவ்வளவு நாள் அவன் உன்னை ஒரு பொண்ணா நினைச்சு பார்த்திருக்கானா? அவனைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>நேரம் போவதே தெரியாமல் வாரப் பத்திரிக்கையில் ஆழ்ந்திருந்த சத்யாவை பார்த்து சக்திக்கு பொறாமையாக கூட இருந்தது.
ஒரு வழியாக டாக்டருடன் வினாயக் வரவும் சக்தி வரவேற்பவளை போல எழுந்து நின்றாள்.