Page 8 of 16
இப்படியா உனக்கு நடக்கனும்” என ஒருத்தி சொல்ல அதற்கு இன்னொருவனோ
”உனக்குன்னு ஒரு லைப் கிடைச்சது அதுவும் இப்ப மிஸ் ஆயிடுச்சி ஸோ சேட் சக்தி”
”கவலைப்படாத சக்தி எல்லாம் மாறிடும் நீ மனசு உடைஞ்சி போயிடாத” என சொல்ல அவளோ பெருமூச்சுவிட்டாள்.
”நானும் பாரதியும் பிரிஞ்சது இவங்களுக்கு எப்படித்தா ... >”ஆமாம் இப்ப பாரு எல்லாரும் அமைதியாயிட்டாங்க, இனி யாரும் உன்னையோ என்னையோ வைச்சி அவமானப்படுத்த மாட்டாங்க, இப்ப நீ என்கூட பேசினாலும் பெரிசா யாரும் கண்டுக்க
This story is now available on Chillzee KiMo.
...