Page 20 of 24
ஆனாலும் அவளுக்கு அவள் காதல் பெரிது தான். அவள் காதலன் தான் உலகத்திலேயே தி பெஸ்ட் காதலன் ஆக்கும்.
அவனைப் பற்றி பவித்ரன் கேவலமாக சொல்லியதை கண்டு கொண்டவள் வெகுண்டு எழுந்தாள்.
“வில் யூ ப்ளீஸ் ப்ளீஸ் ஷட் அப்... “ என்று அந்த அறையே அதிரும்படி கத்த, அந்த அறைக்குள் இருந்து சத்தம் வெளியே போகாது என்பதால் அவனும் பெரிதாக கண்டு கொள்ளாமல் தன் தோளை குலுக்கியவன் ... ட்டுவிட, நீ மிஸ் மிருணாளினி நெடுமாறன் இல்லை. இப்பொழுது நீ மிஸர்ஸ் மிருணாளினி பவித்ரன். உனக்கு பிடித்து இந்த திருமணத்தை ஏற்று கொண்டாயோ, இல்லை பிடிக்காமல் இந்த
This story is now available on Chillzee KiMo.
...