Page 23 of 24
எப்படியோ அதற்கும் ஒரு தீர்வை சொல்லி விட்டானே... என்று அந்த நிலையிலும் பவித்ரனை முதன் முறையாய் மெச்சி கொண்டவள், அவனை பார்த்து
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்...” என்றாள் தன் முத்து பற்கள் தெரிய புன்னகைத்தவாறு.
அதை பார்த்தவன் உடனே தன் பார்வையை மாற்றிக் கொண்டு மீண்டும் தன் தோளை குலுக்கியவன்
“அப்போ நீ போய் உள்ளே படுத்துக்கோ... எனக்கு தூக்கம் வருது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம் விலகியதை போல இருந்தது.
கடந்த ஒரு வாரமாக பயங்கர அலைச்சலும் மன உளைச்சலும் பாடாய் படுத்தி எடுக்க, இப்பொழுது அதற்கெல்லாம் ஒரு தீர்வு கண்டு விட்டதை போல மனம் லேசாகி போனது.