Page 22 of 24
அவர்கள் மனதை அறிந்து கொண்டு விடுவார்கள்.
அவரை விட என் தங்கை எழில் இன்னுமே ரொம்ப ஷார்ப். நமக்குள் இருக்கும் ஒதுக்கத்தை ஏற்கனவே அவள் கண்டு கொண்டாள். அதனால் அவள் முன்னேயும் திறம்பட நடிக்க வேண்டும்.
பட் இந்த நாலு சுவற்றுக்குள் நீ எனக்கு மனைவியாக நடிக்க வேண்டாம். நடந்து கொள்ளவும் வேண்டாம். நீ சுதந்திரமாக இருக்கலாம். அதுவும் உன் காதலனை சமாதானப்படு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுரலில்.
அதைக் கேட்ட பெண்ணவளோ துள்ளிக் குதிக்காத குறைதான்.
அவளுக்கு அவன் அறையில் தங்குவது அசௌகரியமாகத் தான் இருந்திருக்கும். அதுவும் ஒரே படுக்கையில்... ஓ நோ...முடியவே முடியாது