Page 6 of 27
”எனக்கு முதல்ல தெரியாது, அப்புறமா தெரிஞ்சது, ஏன்னு நான் காரணம் கேட்டேன், அதுக்கு இப்படி ஏதாவது சொன்னாதான் மாப்பிள்ளை போயிடுவாங்க, இல்லைன்னா உன்னை கல்யாணம் பண்ணிக்குவாங்க, என்னால நீயில்லாம வாழ முடியாது செத்துடுவேன், நம்ம காதல் ஜெயிக்கனும், அதுக்காக எதுவும் தப்பில்லைன்னு சொன்னாரு ... ொண்ணால வசதியில்லாத வீட்ல வாழ முடியுமா முடியாதே
This story is now available on Chillzee KiMo.
...