Page 2 of 14
இல்லை, பேசவும் இல்லை, கொடுமையா இருந்துச்சு தெரியுமா?”
“உனக்கு என்னை பார்க்கனும் அவ்வளவு தானே? உங்க வீட்டு வாசல் தெரியுற மாதிரி ஏதாவது ஜன்னல் வழியா எட்டிப் பாரு, நான் காட்சி தருவேன்”
“விளையாடாதே வினாயக்”
“நீ பக்கத்துல இல்லாம நான் யாரோட விளையாட? சொல்றதை செய்யேன்?”
வினாயக் அந்த பெரிய கட்டிடத்தில் தெரிந்த ஜன்னல்களை ஆர்வத்துடன் நோக்கினான். மாடியி
...
This story is now available on Chillzee KiMo.
...
ைலை கையிலெடுத்தாள் சத்யா. அதற்குள் பைக்கில் வேகமாக அங்கே வந்து சேர்ந்தான் அபினவ்.
“சாரி, கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” – மன்னிப்பு கேட்டுக் கொண்டே பைக்கை ஸ்டாண்டில் விட்டு அவர்களிடம் வந்தான்.