Page 14 of 14
“வீக் பாயின்ட்டான டாக்டரே சொல்ல மாட்டேங்குறார், இவராவது சொல்றதாவது! வாய்ப்பே கிடையாது”
“ஏன் மென் நம்ம அளவுக்கு இன்டெலிஜன்ட்டா இருக்க மாட்டேங்குறாங்க சத்யா?”
“அவங்களும் இன்டெலிஜன்ட்டா இருந்தா நமக்கு ஈக்வல் ஆயிடுவாங்கள்ள அதான்” – சத்யா சொல்லி விட்டு சிரிக்க, சக்தியும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள்.
முற்றும்!<
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page