Page 9 of 14
வினாயக்குக்கு தெரியாம மயக்க மருந்து கொடுத்து அவரு வித்தியாசமா நடந்துக்குறதா ஒரு மாயை க்ரியேட் செய்தாங்க. ஏற்கனவே சென்னை ப்ளான்க்கு அவங்க தயார் செய்து வச்சிருந்த ட்ரோன் வச்சும் எக்ஸ்ட்ரா பில்ட் அப் கொடுத்தாங்க. சந்தான கிருஷ்ணன் வினாயக் மொபைல்ல இருந்து சந்திரமௌலி கிட்ட பேசி திருவிழா நடக்குற அன்னைக்கு மதியூர் வர சொல்லி இருக்கான். கடைசியா எல்லோரும் திருவிழால இருக்கும் போது வீட
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம்னும் சொன்னீங்க”
“ரைட்?”
“ஸ்ரீனிவாஸ் கிட்ட நான் பேசினப்போ நான் ட்ரோன்னு சொல்றதுக்கு முன்னாடியே அதை அப்படியே டிஸ்க்ரைப் செய்தான். நான் அதைப் பார்த்திருக்கேன் அதனால என்னால சொல்ல