Page 8 of 14
அவங்க ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னர் இருந்தார் அவர் இறந்துட்டாருன்னு சொன்னாங்க. சந்திரமௌலி தான் எல்லாத்தையும் ஹாண்டில் செய்றதாகவும் சொன்னாங்க. உண்மையில் அந்த ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு நேரடி பேமிலி யாரும் கிடையாது. தூரத்து சொந்தமா ஒரு பொண்ணு இருந்தா. அவ தான் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவும் அவளுடைய கணவன் சந்தான கிருஷ்ணனும் டெக்னிகல் திருடர்கள். இன்றைய சோஷியல் மீடியா காலத்துல ஈஸியா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ொத்த லாபமும் அவங்களுக்கே! அதனால எக்ஸ்ட்ராவா சந்தான கிருஷ்ணனை ஸ்ரீனிவாஸ்ன்னு சொல்லி ப்ரியம்வதாக்கு கல்யாணம் செய்து அந்த இன்வென்ஷன்ஸ், பேட்டண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கணும்னு ப்ளான் செய்தாங்க.