Page 4 of 14
வந்தான்.
“ராகுல், அவரை விடுங்க. நீங்க இப்படி பிகேவ் செய்றது நல்லா இல்லை” – ஸ்ரீனிவாஸ் ராகுலை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
அடுத்து ப்ரியம்வதாவும் கலைவாணியும் தெரிந்தார்கள்.
ப்ரியம்வதா ஹிஸ்டீரியா வந்தவளைப் போல கத்திக் கொண்டிருக்க, கலைவாணி அவளை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் ஒரே நேரத்தில் பேசியதால் அந்த இடமே கூச்சலு
...
This story is now available on Chillzee KiMo.
...
டன் இருந்த ட்ரோன் அவர்களை சுற்றி சுற்றி வரவும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். ட்ரோனும் அவர்களின் பின்னே சென்றது.
ப்ரியம்வதாவை அலேக்காக தூக்கி வீட்டின் அருகே கொண்டு விட்ட வினாயக், கலைவாணி