Page 10 of 14
முடியும். மத்தபடி காட்டுல பார்த்தவங்களும் ஏற்பட்ட அதிர்ச்சியால அதை சரியா டிஸ்க்ரைப் செய்யலை. வேற யாரும் அதை பார்த்ததும் இல்லை. ஸோ, ஸ்ரீனிவாஸ்க்கு க்ரைம்ல சம்மந்தம் இருக்குன்னு தெரிஞ்சது. ஆனால் சந்திரமௌலியை ஷூட் செய்தப்போ ஸ்ரீனிவாஸ் திருவிழால இருந்தான். கட்டாயம் அங்கே இருந்து தனியா அவனால் எதையும் செய்திருக்க முடியாதுன்னு தோணிச்சு. அவனுக்கு ஹெல்ப் யாருன்னு அடுத்த கேள்வி வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடிப்பு எல்லாத்தையும் தன்னோட பேருக்கு மாத்தி எழுதினதா ப்ரியம்வதா சொன்னாங்க. வினாயக்கை கால் செய்து எதனால அப்படி திடீர்னு எழுதினாருன்னு விசாரிச்சேன். ஐஸ்வர்யா தான் சஜஷன் கொடுத்து ட்ரிகர் செய்ததா