Page 11 of 14
சொன்னார்.
உடனே ஸ்ரீனிவாஸ், ஐஸ்வர்யா இரண்டுப் பேர் நடுவே ஏதாவது லிங்க் இருக்கான்னு கண்டுப்பிடிக்க சொல்லி என் பிரென்ட் கிட்ட கேட்டேன். டீடெயில்ஸ் வரதுக்கு முன்னாடியே இவங்க தான்னு 100% பின் பாயின்ட் பண்ண முடிஞ்சது. பிடிச்சு உள்ளே தள்ள ப்ரூப் தான் தேவைப் பட்டது. அதனால வினாயக் கிட்ட இந்த கேஸ்ல சம்மந்தப் பட்டிருக்க ட்ரோன் போலவே ஒன்னை சீக்கிரமா செய்துக் கொடுக்க சொன்னோம்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
டிபன்ஸ் பொறுத்த வரைக்கும் சின்னதா கூட கேள்வியோ, சந்தேகமோ இருக்க கூடாது. கம்ப்ளீட்டா லீகலா இருக்கனும்.”
“ஒ! தேங்க்ஸ் சக்தி மேடம். நீங்க சொல்றதை கேட்கும் போதே தலை சுத்துற மாதிரி இருக்கு.