Page 13 of 14
“உங்க உதவியை மறக்கவே மாட்டேன் சக்தி மேடம், சத்யாக்கா” – கழுத்தில் மின்னிய புது தாலியும், முகத்தில் மின்னிய ஜொலிப்புமாக சொன்னாள் ப்ரியம்வதா.
“ஆமாம், நீங்க இல்லாம போயிருந்தா நான் ஜெயில்ல தான் இருந்திருக்கனும். உங்க உதவியால நிஜ குற்றவாளிங்களை போலீஸ் பிடிச்சுட்டாங்க. எனக்கும் கவர்மென்ட் சைண்டிஸ்ட்டாவே வேலை கிடைச்சிருச்சு”
“இதென்ன புது நியூஸ்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“நீ சொல்றதுலேயும் பாயின்ட் இருக்கு. அப்படி என்ன ரகசியமா இருக்கும்?”
“இன்ஸ்பெக்டர் சாரி, சாரி புது டிஎஸ்பி தென்றல்வாணன் சார் கிட்ட கேளு அவருக்கும் அந்த ரகசியம் என்னன்னு தெரியுமே!”