Page 1 of 19
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 05 - சசிரேகா
பாரதி பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்த உடன் சக்தியைப் பார்த்தான், அவளோ கூச்சத்தில் நெளிந்தாள், நேற்று வரை வேறு இன்று ஏனோ அவனின் பின்னால் அமர்ந்து செல்வது கூச்சத்தை அளிப்பது போல அவளுக்கு இருக்கவே
”சக்தி வண்டியில ஏறு” என அழைக்க அவளோ தயங்கி ம்ஹூம் என தலையாட்டி புன்னகைக்கவே அவனுக்கு அவளின் சேஷ்டைகள் மிகவும் பிடித்திருந்தது
”சக்தி நேரமாகுது, பீச் நமக்காக காத்திருக்கு ஏறும்மா வா வா சீக்கிரம்” என மென்மையான குரலில் அழைக்க அவளோ நாணிக்கோணிக் கொண்டே பைக்கில் ஏறினாள். அ ... ி விடு வேற இடம் பார்க்கலாம் வா
This story is now available on Chillzee KiMo.
...
”சன்செட் முடிஞ்சிடுச்சே”
”பரவாயில்லை நிலாவை பார்க்கலாம் வா” என அவளை அழைத்துக் கொண்டு வேறு இடத்தில்