Page 4 of 19
”ஆஆஆ வந்துட்டேன் சக்தி“
”எங்க இருக்கீங்க”
”இங்க ஹாஸ்டலுக்கு வெளிய”
”ஓ இதோ வந்துட்டேன்” என அவசரமாக சொல்லி போனை கட் செய்யவும் அவன் அவளின் வருகைக்காக ஹாஸ்டல் கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். 2 நிமிடம் கழித்து புடவையில் வந்தாள் சக்தி.
எப்போதும் அவளை சுடிதாரில் பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தி சுடிதாரும் 10 செட்தான் இருக்கு”
”ஏன் பணம் இல்லையா”
”மனசு இல்லை எதுக்காக ட்ரஸ் எடுக்கனும்னு இருக்கறதையே போட்டுக்கறேன் ஆசிரமத்தில