Page 5 of 19
வளர்ந்ததாலேயோ என்னவோ எனக்கு ஆடம்பராமா வாழக்கூட தெரியலை”
”ஆடம்பரமா வாழ வேணாம் அத்தியாவசியமான துணியை கூட வாங்காம இருந்தா எப்படி சக்தி”
”அப்படி பார்த்தா நீங்க மட்டும் என்னவாம் உங்ககிட்ட 7 செட் ட்ரஸ்தான் இருக்கு போல“
”எப்படி கரெக்டா சொல்ற”
”நான்தான் 1 மாசமா உங்கள ... சக்தி
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க போங்க நான் வழி சொல்றேன்“
”அதுக்கென்ன நீ சொல்ற வழியிலயே இனி என் வாழ்க்கையிருக்கப் போகுது சக்தி கெட்டியா