Page 7 of 19
கொண்டார்கள்.
கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்து சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து மணப்பெண் தன் தாயிடம் சென்று அழுது பிரியாவிடையுடன் தன் கணவனின் கரத்தை பிடிப்பது மக்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தி வழியனுப்பவது வரை சக்தியும் பாரதியும் பார்த்தார்கள்.
அதைக்கண்ட சக்திக்கு ஏக்கமாக இருந்தது, தனக்கு இப்படியெல்லாம் நடக்காது என இயல்பை உணர்ந்தவள் பெருமூ ... போல நாமதான் அதிகமா ஆசைப்பட்டோமோ
This story is now available on Chillzee KiMo.
...
”கல்யாணம்னா அப்பா அம்மா இருக்கனும், சொந்த பந்தம் இருக்கனும் நாலு பேர் இருக்கனும்,