Page 8 of 19
அப்பதான் நல்லாயிருக்கும், அட ரிஜிஸ்டர் மேரேஜ்னா கூட சாட்சி கையெழுத்துக்கு 2 பேராவது இருக்கனும்ல, நமக்குதான் யாருமில்லையே பாரதி, பின்ன எதுக்காக நாம இதுக்கெல்லாம் ஆசைப்படனும், கிடைச்ச வாழ்க்கையை அனுபவிக்கலாம் பாரதி” என சொல்ல பாரதிக்கு சுருக்கென்றது அவளையே ஆழமாக பார்த்து பலமாக யோசித்துவிட்டு ... /span>, ரெண்டு பேரும் மாறி மாறி பார்த்துக்கலாம் போதும் எங்க என்னைப் பாரு” என சொல்லி அவளின் முன் நின்றான் பாரதி அவளோ அவனை பார்த்து வெட்கத்தில் தலைகுனிய அவனோ அதிர்ந்தான்
This story is now available on Chillzee KiMo.
...