Page 14 of 19
”இவ்ளோ பசியை வைச்சிக்கிட்டு பசிக்கலைன்னு பொய்யா சொல்றீங்க”
”அப்படியில்லை சக்தி காலையில சீக்கிரமா உன்னைப் பார்க்க வரனுமேன்னு எதையும் சாப்பிடலையா அதான் பசியில இப்படி சாப்பிட்டேன்”
”காலையில சாப்பிடலையா என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல”
”சரி விடு ஆசிரமத்தை விட்டு வெளிய வாழ்ந்தப்ப எத்தனை முறை பட்டினியிருக்கேன் ... சக்தி என்னை புரிஞ்சிக்க
This story is now available on Chillzee KiMo.
...