Page 13 of 19
”ஓ அப்படியா சரி வா நான் உனக்கு சொல்லித்தரேன், அந்த பைலை திற இதுல என்ன சொல்லியிருக்காங்கன்னா”
”பாரதி” என சிணுங்க அவனோ
”இதெல்லாம் பீச்ல வைச்சிக்க, இப்ப இதை பாரு, இந்த வேல்யூதான் முக்கியம், சரியா இதை நாம சரியா செய்யனும் சொதப்பிடக்கூடாது அப்புறம் இதைப் பாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
பிடலாம்”
”அவ்ளோதானே சரி வா” என அவளுடன் இணைந்து அரக்க பரக்க சாப்பிட்டு முடித்துவிட்டு வேலையில் இறங்கினான், அவளோ அவனின் செயலைக்கண்டு நொந்தாள்