Page 6 of 19
பிடிச்சிக்க” என சொல்ல அவளோ சிரித்தபடியே அவனின் தோளில் கை வைத்தாள் பின் என்ன தோணிற்றோ கையை இறக்கி அவனின் இடையை பிடித்துக் கொள்ள அவனுக்கு குதூகலமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் வண்டியை ஓட்டினான் அவளும் வழி சொன்னாள் அங்கு இங்கு என அலைந்து ஒரு கோயில் முன் வண்டியை நிப்பாட்ட சொல்ல கோயிலை கண்டதும் முகம் சுழித்தான் பாரதி
”சக்தி இங்க எதுக ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி இரு கல்யாணத்தை பார்க்கலாம், நான் இதுவரைக்கும் இதை பார்த்ததில்லை” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட இருவரும் ஒரு இடமாக அமர்ந்துக்