Page 9 of 20
”திரும்பவும் உன் அண்ணன்கிட்ட திட்டும் அடியும் வாங்க முடியாது, எங்க என்னால நீ ஏமாந்துப் போய் கஷ்டப்படுவன்னு நினைச்சிக்கறான், இது எனக்கு தேவையா சொல்லு” என திட்ட அவளின் முகம் சோகமானது
”சாரி மாமா”
”உன் சாரி எனக்கு வேணாம் முதல்ல மாமான்னு கூப்பிடாத”
”வேற எப்படி கூப்பிடறது< ... கினாள்
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு இப்ப கிட்ட வர்ற தள்ளி போ”
”முடியாது மாமா” என சொல்லியபடியே அவனை அணைத்துக் கொண்டவள் அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து