Page 5 of 12
ஒரு ‘எஃபக்ட்’ இருக்கட்டும் என்று ஹீரோ, ஹீரோயின் பெயரை விஜயன், பிறைநிலா என்றே வைத்திருந்தாள்!
விஜயனுக்கு தெரிந்தால் கூட பரவாயில்லை, சமாளித்துக் கொள்ளலாம்... ஸி.எம்.ஏ’க்கு தெரிந்தால்.... அவளுடைய கதி அதோ கதி தான்...!!!
அவசர அவசரமாக லேப்டாப்பை விஜயனிடம் இருந்து திரும்ப வாங்கினாள்.... ஹுஹும் பிடுங்கினாள்...
விஜயன் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களுக்கு அது எப்படி???” கேட்கும் போதே, ஷீலாவின் முகம் அவள் கண் முன் ப்ளாஷ் அடித்து சென்றது!
“அரசி வேலையா! அவங்க தானா உங்க குடும்பத்தோட லவுட் ஸ்பீக்கர், எனக்கு தெரியாம போயிடுச்சு!”