Page 9 of 12
அகிலாவும் அங்கே அமர்ந்தார்கள். பிறைநிலா முன்பு அமர்ந்திருந்த அதே நாற்காலியில் மீண்டும் அமர்ந்து பார்வையை அம்மாவின் மீது பதித்தாள்.
“லரியூனியான்னு பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான தீவு ஒன்னு இந்தியன் ஒஷன்ல இருக்கு...” என்று சம்மந்தமே இல்லாமல் பேச்சைத் தொடங்கினார் ஷீலா.
“தெரியும்மா, அதுக்கு என்ன?” என புரியாமல் கேட்டாள் பிறைநிலா.
“நாம ஏலம் விட தேர்வு செய்த
...
This story is now available on Chillzee KiMo.
...
த தீவு பேரு சொன்ன உடனேயே எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது...”
“இதுவும் அவ வேலை தானா?” என்ற ஷீலாவின் குரலில் அலுப்பு தெரிந்தது...
“இளம்தேவிக்கு எப்படி இந்த விபரம் தெரிஞ்சிருக்கும்?”