எனக்கு தலையே வெடிச்சிடும், நீயும் அவங்களைப் பத்தி சொல்ல தயங்கற, உன் முகத்தை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு, நான் கற்பனையில நினைச்ச மாதிரி மாப்பிள்ளை இல்லைன்னா உன் வாழ்க்கை நாசமாயிடுமேக்கா, முதல்ல இந்த விசயத்தை நான் தெளிவுப்படுத்திக்கனும், அப்பதான் என்னால நிம்மதியா தூங்க முடியும், நீ போய் தூ
... This story is now available on Chillzee KiMo. ...
ுத்துக்க மாட்டா
, முக்கியமா மத்தவங்க செய்ற கிண்டல் கேலியை கூட அவளால கண்டுபிடிக்க முடியாது, அப்படியே அவள் உன் அப்பா மாதிரி அவள்கூட எதுக்கு இந்த விளையாட்டு வேணாமே”
3 comments
உங்கள் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அதிகமாக நான் விரும்பும் ஒன்று கூட்டு குடும்பம்....👏👏👍👍
முக்கியமாக தாத்தாவிடம் தான் நிர்வாகம் இருக்கும்.. இப்போது கூட்டு குடும்பம் என்பது திரைப்படம், கதைகளில் மட்டுமே இருக்கிறது .....
பாட்டி, தாத்தா இருக்கும் வரை இங்கு அனைத்தும் நன்றாகவும், சரியாகவும் இருந்தது...ஆனால் இப்போது தாய், தந்தை யருக்கே இடமில்லா சூழ்நிலை நிலவுகிறது... சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை..

இரண்டாவது குடும்பத்தில் ஒருவர் (இளைஞர்) விவசாயம் பார்ப்பார். ..மிக அற்புதம்...👌👌👌🤝🤝
உங்கள் எழுத்து நடை கேலி,கிண்டல் வார்த்தைகள் பாராட்ட வார்த்தை இல்லை👏👏

இவ்வாறே தொடர்ந்து கதை எழுதுங்கள்.....💐💐
tamilselvi is nice , super
facepalm oh my god vilaiyaattu vinaii aagamal nalla padiyaga mugiya vendum.eagerly waiting 4 next epi sasi :thnkx: & :GL: