Page 7 of 18
”இல்லைப்பா அவளுக்கு வீட்டு நினைப்பு வந்துடுச்சி, வர்ற வழியெல்லாம் வீட்டை பத்தியே பேசிக்கிட்டு இருந்தா, ஏதோ எனக்காக துணைக்கு இவ்ளோ தூரம் வந்தாப்பா இல்லைன்னா அவள் அப்படியே நேரா கும்பகோணம் பஸ்லயே போய் வீடு சேர்ந்திருப்பா, எனக்கும் உங்களை பார்த்து பல நாளாச்சே, பொங்கல் லீவுல வந்தது அப்புறம் இப்பதான் வரேன் அதான் அப்படியே ... தைக்கேட்ட கதிர்வேலனும் தாமரைக்கு நடந்த பெண் பார்க்கும் படலத்தை பற்றி விளக்கமாக கூறி முடிக்க விழி விரிய ஆச்சர்யப்பட்டாள் தமிழ்
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை”