Page 3 of 18
பழகுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை, எங்க வீட்டுக்கு ஏத்த பொண்ணு நீங்கதான், கலகலப்பா இருக்கீங்க, உங்க அம்மாவும் கலகலப்பா சகஜமா பேசறாங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களை போல நான் எங்க ஊர்ல எந்த பொண்ணையும் பார்க்கலை, அதனாலேயே எங்க எல்லாருக்கும் உங்களை பிடிச்சிருக்கு அண்ணி”
”ரொம்ப நன் ... னாவது சொன்னானே நீங்க அதுகூட சொல்லலையே
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு அவரை பார்த்த உடனே பிடிச்சி போச்சி” என உடனே சொல்லிவிட அனைவரும் அதைக்கேட்டு மகிழ்ந்தார்கள் அதைக்கண்ட தரணியோ