(Reading time: 32 - 64 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

அது வெறும் பொண்ணு பார்க்கற படலம்தானே, அன்னிக்கு உனக்கு வேற பரிட்சை இருந்தது அதான் சொல்லலை

ரொம்ப சந்தோஷமா இருக்கு, அக்காவுக்கு கல்யாணமா ஐ ஜாலிஎன்றாள் உற்சாகமாக அவளின் உற்சாகத்தைக் கண்ட அபியோ

இப்ப சொல்லு உன்னோட பசி இருக்கா இல்லை ஓடிப்போயிடுச்சாஎன கேட்க அவளோ

This story is now available on Chillzee KiMo.

, பெரிய படிப்பு படிச்சிருந்தாராக்கா, டீசன்டா இருந்தாராக்கா, அமைதியான சுபாவம்தானே சொல்லுக்காஎன அவளை பிடித்து உலுக்க தாமரையோ ஒரு நொடி வியந்து

3 comments

• உங்கள் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அதிகமாக நான் விரும்பும் ஒன்று கூட்டு குடும்பம்....👏👏👍👍
முக்கியமாக தாத்தாவிடம் தான் நிர்வாகம் இருக்கும்.. இப்போது கூட்டு குடும்பம் என்பது திரைப்படம், கதைகளில் மட்டுமே இருக்கிறது .....
பாட்டி, தாத்தா இருக்கும் வரை இங்கு அனைத்தும் நன்றாகவும், சரியாகவும் இருந்தது...ஆனால் இப்போது தாய், தந்தை யருக்கே இடமில்லா சூழ்நிலை நிலவுகிறது... சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை..

இரண்டாவது குடும்பத்தில் ஒருவர் (இளைஞர்) விவசாயம் பார்ப்பார். ..மிக அற்புதம்...👌👌👌🤝🤝
உங்கள் எழுத்து நடை கேலி,கிண்டல் வார்த்தைகள் பாராட்ட வார்த்தை இல்லை👏👏

இவ்வாறே தொடர்ந்து கதை எழுதுங்கள்.....💐💐
• facepalm oh my god vilaiyaattu vinaii aagamal nalla padiyaga mugiya vendum.eagerly waiting 4 next epi sasi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.