Page 11 of 16
அவளுக்கு காட்ட அவளோ பார்த்து கோபித்துக் கொண்டாள்
”சீ சீ இது போல மாடர்ன் டிரஸை நான் போட்டுக்க மாட்டேன், அங்க பாருங்க எவ்ளோ டைட்டா இருக்குன்னு, இதை போட்டா எனக்கு என்னமோ மாதிரியிருக்கும் எனக்கு வேணாம்” என சொல்ல அவனோ
”நல்லாதானே இருக்கு அவங்களுக்கே ஒண்ணுமில்லை உனக்கேன் கஷ்டம் ஒண்ணே ஒண்ணு வாங் ... ுத்தவே முடியாது சரி வாங்க போலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”அவ்ளோதானா இன்னும் ஏதாவது”
”ஒண்ணும் வேணாம் போதும் இனி உங்களுக்கான துணி எடுக்கனும் வாங்க” என அவனை