Page 15 of 16
சக்தி
”சக்தி டிக்கெட் கிடைச்சிடுச்சி வா போலாம்” என அழைக்க உடனே அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்
”என்ன சக்தி என்னாச்சி”
”இல்லை வாங்க போலாம் நேரமாகுது படம் போட்டுடுவாங்க” என சொல்ல அவனும் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். நல்ல இடம் பார்த்து அமர்ந்துக் கொண்டார்க ... வாங்கித்தர அதை அவள் மெதுவாக சுவைக்கவே அதையும் ரசித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”படம் நல்லாயிருக்கு பாரதி”
”இது ப்ளாப்பான படம் சக்தி” என்றான் சிரிப்புடன்