Page 8 of 16
”சார் புடவையெல்லாம் அந்த பக்கம் இருக்கு பட்டுப்புடவையும் இருக்கு காட்டன் புடவையும் இருக்கு எதை வாங்கறீங்க சார்”
”ரெண்டும் காட்டுங்க பார்க்கலாம்” என சொல்ல அந்த பெண்ணும் அவர்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றாள்.
அங்கு காட்டன் புடவைகள் இருந்தது அதைக்கண்டு
”சக்தி இதைப் பாரேன் இது உனக்கு பொருத்தமா இருக்கும் ... p>”இரு பொறு இன்னும் நிறைய இருக்கு, அதுல ஏதாவது பார்க்கலாம் ஆஆ அங்க பாரு உனக்கு பிடிச்ச மாம்பழசிவப்பு நிறத்துல ஒண்ணு இருக்கு பாரு” என புடவையை காட்ட அவளும்
This story is now available on Chillzee KiMo.
...