Page 3 of 16
”பேசமாட்டியா”
”நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”
”எதைப்பத்தி”
”இல்லை நீங்க பாடின பாட்டை நினைச்சிப் பார்த்தேன்”
”பாட்டு நல்லாயில்லையா”
”ம் பாட்டு நல்லாதான் இருக்கு ஆனா அதுல வர்ற ஆசைகளை கேட்டதும் சிரிப்பா வருது”
”ஏன்”
”இந்த ப ... ுணி கடைக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு”
”ம் துணி வாங்கத்தான்”
”யாருக்கு”
”நமக்கு”
“நமக்கு எதுக்கு”