Page 5 of 16
”சரி சரி வாங்க உள்ள வாங்க ஏன் இங்கயே நிக்கறீங்க” என கேட்க சக்தி தயங்கினாள் பாரதியோ
”என்னாச்சி வா உள்ள போவோம்”
”இல்லை பாரதி கடையை பார்த்தா பெரிசா இருக்கு, விலையும் அதிகமா இருக்கும்ல” என கேட்க பாரதியோ கடையையே ஏற இறங்கப் பார்த்தான். செக்யூரிட்டியோ
”ஆமா என்ன ... ு சொல்ற சாதாரண மேன்ஷன்ல தங்கியிருக்க
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு அங்கயே தங்கி பழகிடுச்சிண்ணா”
”ஏன்பா அப்பா அம்மா யாருமில்லையா“ என கேட்க அதற்கு பாரதியோ