Page 4 of 16
”இதுவரைக்கும் நாம வாழ தெரியாம ஏனோதானோன்னு வாழ்ந்துட்டோம் இனிமேலயாவது நமக்காக வாழனும்ல அதுக்குதான் பணத்தை சம்பாதிச்சி சும்மா வைச்சிருக்கறதுக்கு பதிலா நமக்காக செலவு செய்யலாமே”
”ஓ அப்படியா சரி சரி அப்ப நீங்க எனக்காக துணி எடுங்க நான் உங்களுக்காக துணி எடுக்கறேன்”
“அதுக்கென்ன கலக்கிடறேன் ஆமா உனக்கு எந்த கலர் பிடிக்கும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தியோ
”அண்ணா இந்த ஏரியாவுக்கு நாங்க வந்ததில்லை, இதான் முதல் முறை அதான் பார்த்தோம் தப்பா நினைக்காதீங்க” என அமைதியாக சொல்ல செக்யூரிட்டியும்