Page 7 of 16
”சார் அந்த பொம்மை போட்டிருக்கற மாதிரி துணி தரட்டும்ங்களா” என கேட்க அவனும் அங்கிருந்த பொம்மைகளை பார்த்தான்.
விதவிதமான டிசைன், ஸ்டோன்ஸ் வைத்தது, எம்ப்ராயிடரி செய்தது என 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான துணிகளை பொம்மையில் அணிவித்திருந்தார்கள் அவற்றைக் கண்டதும் முகம் மலர்ந்தான் ப ... an>
”சரி சரி எத்தனை ஆச்சி“ ”இப்பவே 10 ஆச்சி இதோட போதும்”
”இரு புடவை வாங்கலையே” என சொல்லவும் கடைப் பெண்ணோ
This story is now available on Chillzee KiMo.
...