Page 4 of 10
“நான் ப்ளட் டொனேட் செய்ய ஹாஸ்பிட்டலுக்கு வந்தேன்... இங்கே சின்ன குழந்தை அழுற சத்தம் கேட்கவே என்னன்னு பார்க்க வந்தேன்...” என்றாள் மொட்டையாக.
அதுவரை சங்கவியின் அருகில் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் ராஜ்குமார்,
“எஸ் சங்கவி, சஹானா, ரெகுலரா ஹாஸ்பிட்டலில் ப்ளட் டொனேட் செய்றவங்க...” என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ிமிடத்தில் இத்தனை வித்தியாசமான உணர்சிகளை காட்ட முடியுமா? இவள் என்னையும் விட ஒரு படி மேல் தான் போலும்!’ என் மனதினுள் நினைத்துக் கொண்ட சஹானா மீண்டும் கவனத்தை தீபக் பக்கம் திருப்பினாள்.