Page 8 of 10
போனில் கிஷோர்,
“ஷ்யூர் நோ ப்ராப்ளம்...!!! உங்க அக்கா உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கா. எப்படியும் நீ வருவது டிஸ்டர்பன்ஸ் இல்லை... நாம இன்னும் நேரில் சந்திக்கலையே, இந்த சனிக்கிழமை மீட் செய்வோம்...” என்றான்.
“சூப்பர்! அப்போ சனிக்கிழமை உங்க ட்ரீட் தானே?”
“கட்டாயம்! என் ஆளுக்கு இப்படி ஒரு ஸ்வீட் சிஸ்டர் இருப்பதற்கே ஸ்பெஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
... சார் அந்த பக்கம் மேடம் என்ன டோஸ் விட போறீங்களோன்னு பயத்தில் நடுங்கிட்டு இருப்பார்... நீயே பேசு... நான் உன்னோட ஸ்வீட் சிஸ்டராம்...” கண்ணடித்து சொல்லிவிட்டு, போனை சாதனாவிடம் கொடுத்தாள் சஹானா.