Page 11 of 24
”சாகலை அதனால உன் நண்பன் தப்பிச்சான் இல்லைன்னா அவனை யாராலயும் காப்பாத்த முடியாது”
”சரி அவனை விடுங்க சார்”
”என்னத்த விடறது, சம்பவம் நடந்த இடத்தில உன் தங்கச்சியும் இருந்திருக்கா என்னாச்சி ஏதாச்சின்னு தெரியலை, யாரும் புகாரும் கொடுக்கலை, கதிர் மேல எந்த புகாரும் இல்லைன்னாலும் எங்களுக்குன்னு சி ... ”சரிங்க சார் எது நடக்குதோ நடக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம், முதல்ல இவனை வெளிய விடுங்க சார் அங்க வீட்ல எல்லாரும் கவலைக்கிடமா இருக்காங்க” என சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...