Page 23 of 40
ஒரு பக்கத்தில் விதவிதமான ரோஜாக்கள் மற்றும் பலவித வண்ண மலர்களும் பூத்துக் குலுங்கின அந்தத் தோட்டத்தில். அதன் பாதையின் நடுவே கார் வழுக்கிக் கொண்டு செல்ல, அந்த பங்களாவின் அழகையும் அதை சுற்றியிருந்த தோட்டத்தில் இருந்த கண்ணை கவரும் செடிகளையும் பார்த்து வியந்து தான் போனாள் மிருணா.
“வாவ்...சூப்பரா இருக்கு பா...நிஜமாலுமே இது உங்களுடைய பங்களாவா?” என் ... இங்கேயே தங்கிக்கலாம் போல. அங்கு மதுரையில் எப்ப பார் ஒரே சத்தம். ஹார்ன் ஒலி. பொல்யூசன்... இங்கே எவ்வளவு அமைதியா
This story is now available on Chillzee KiMo.
...