Page 32 of 40
மிக இயல்பாக அதே மொழியிலேயே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தான்.
இப்பொழுது அவன் வெட்கத்தோடு அவளைப் பார்த்து வைக்க, மிருணாவோ என்ன என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினாள்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டு
“அது வந்து...நாம் இருவரும் ஜாடிக்கேத்த மூடியாய், அவ்வளவு பொருத்தமாய் இருக்கிறோமாம். திருமணம் முடிந்து முதன் முதலாக இங்கு வ ... ளை பார்த்து வைக்க
This story is now available on Chillzee KiMo.
...
மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் ஆப்படித்த குரங்காய் மாட்டிக் கொண்டு ஙே