Page 36 of 40
அனிச்சையாய் அவன் கரம் உயர்ந்து அவளை இடையோடு பற்றிக் கொண்டது. அவனின் பரந்து விரிந்த மார்பில் மோதியவள் அந்த கணத்தில் தன் வசம் இழந்து போனாள்.
அவனை விட்டுவிலக மனமில்லாமல் அவன் மஞ்சத்தில் இன்னும் வாகாய் ஒன்றிக் கொள்ள, பவித்ரனோ அதில் இன்பமாய் அதிர்ந்து போனவன் கணவன் மனம் விழித்துக் கொண்டது.
அவனுடைய உணர்வுகள் பொங்கிப் பெருக, தாபத்தோடு குனிந் ... ு அவர்களின் அழுத்தமான இதழ் யுத்தம். இருவருமே ஒருவித ஏகாந்த நிலையை அடைந்திருக்க, அடுத்த கட்ட நிலைக்கு முன்னேற இருவர் உடலும் ஆவல் கொண்டது. ஆனால் விட்டுவிடுவாரா விதியார்...!
This story is now available on Chillzee KiMo.
...