Page 35 of 40
ஒரு நொடி மூச்சு நின்று போனது. அவனுடைய கட்டான உடலும், சிக்ஸ் பேக் தேகமும், முறுக்கேறிய தசைகளும் அவளுள் உறங்கி கொண்டிருந்த பெண்மையை விழிக்க வைத்தது.
அவனின் வலிய கரத்தை எடுத்து, தன் கன்னத்தோடு சேர்த்து அழுத்தி வைத்துக் கொண்டவள், அனிச்சையாய அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
பவித்ரனும் ஒரு நொடி
...
This story is now available on Chillzee KiMo.
...
n> எதுவும் பேசாமல் மாடி ஏறினர்.
கடைசி படியை தாண்டும் போது கவனக்குறைவால் கால் இடறி பின்னால் சரிய, அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவன் மார்பில் மோதிக் கொண்டாள்.