Page 37 of 40
அவசரமாய் சதி திட்டம் ஒன்றை தீட்ட, வழக்கம் போல தம்பதியர்களுக்கு எதிரியாக இருக்கும் அலைபேசி ஒலிக்க, அதில் திடுக்கட்டு விழித்தவன் அவசரமாய் தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அணைத்தான் பவித்ரன்.
அப்பொழுதுதான் அவர்கள் இருக்கும் கோலம் புரிந்தது அவனுக்கு
பெண்ண்வளோ, அந்த அலைபேசியின் ஓசையிலும் கூட கண் விழிக்காமல் அவனின் அண ... ிறாள் என்பதை காட்டிக் கொடுத்தது.
கூடவே தொழிலில் மற்றவர்களின் மனதை எளிதாக எடை போட்டு பழகியவனுக்கு தன்னுடையவளின் மனம் புரியாதாமாம். அவளின் பார்வையில் இருந்தே அவளின் மனதை கண்டு கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...