Page 34 of 40
கட்டிப் போட்டிருந்தது. மெல்ல அவன் பக்கமாய் திரும்பியவள்
“வெரி கைன்ட் அன்ட் ஸ்வீட் பீப்புள்..” என்றாள்.
அவனும் ஆமென்று தலையசைக்க, அதற்குப் பின் இருவருமே எதுவும் பேசாமல் ஏகாந்த நிலையில் அந்த பயணத்தை ரசித்தனர்.
சற்று தூரம் சென்றதும் தான் மிருணாவிற்கு அந்த மலைப்பிரதேசத்தின் நடுநிசி குளிர் உறைத்தது. மதியம் கிளம்பியதால் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்க எண்ணி.
காமம் இல்லாத அக்கறையான தொடுகை தான் என்றாலும் ஏனோ பெண்ணவளுக்கு பெரும் அவஸ்தையாகிப் போனது.
அதுவும் சட்டை இல்லாமல் வெற்று மார்புடன் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு