Page 10 of 27
சென்று விட்டான்.
தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்றான் விஷ்வா.
அப்பவும் அவனுடைய கோபம் தணியவில்லை. அவள் தன்னுடைய பேட்டை எடுத்து விட்டாள் என்பது ஒரு பக்கம் கொதித்தாலும், இன்னொரு பக்கமோ அவன் உயிராய் மதிக்கும் அந்த விளையாட்டைப் பற்றி ஏபிசிடி கூட ... ுகொண்டு
This story is now available on Chillzee KiMo.
...
நீண்ட நேரம் ஆகியும் அவள் வேறு இன்னும் அறைக்கு திரும்பி இருக்காதது அவன் மனதை உறுத்தியது.